Indian Economy Current Affairs Analysis
அக்டோபர் மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் - ரூ.1.72 லட்சம் கோடி
ஆண்டு வளர்ச்சி : 13.4%
முக்கிய பங்களிப்பாளர்கள்:
iஉள்நாட்டு கொடுக்கல் வாங்கல்
iiசேவை இறக்குமதி
iiiபொருட்கள் இறக்குமதி
உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் இறக்குமதி அக்டோபர் மாத வருவாயில் 13% அதிகரித்துள்ளது.
பொருட்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரி அக்டோபரில் 13.9% அதிகரித்துள்ளது.
சரக்கு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட ரூ.1,294 கோடி உள்ளிட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வசூல் அக்டோபரில் ரூ.12,456 கோடியாக உயர்ந்துள்ளது.