தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை, 2023

Article Title: தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை, 2023

01-11-2023

Development Administration in Tamil Nadu Current Affairs Analysis

தனியார் பங்களிப்புடன் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மறுசுழற்சி, கப்பல் கட்டுதல் மற்றும் துறைமுகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதை இந்த கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

98403 94477