Current Events Current Affairs Analysis
புதுமை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுவதில் அறிவுசார் சொத்துரிமையின் (IP) பங்கை ஊக்குவிப்பதற்காக உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) ஆண்டுதோறும் ஏப்ரல் 26 ஆம் தேதி உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தைக் கொண்டாடுகிறது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனம் ஆகும்.
தலைமையகம் - ஜெனீவா, சுவிட்சர்லாந்து
நிறுவப்பட்டது - 14 ஜூலை 1967