தென்மேற்கு SW பருவமழை பின் வாங்க தொடங்கியது

Article Title: தென்மேற்கு SW பருவமழை பின் வாங்க தொடங்கியது

26-09-2023

Geography of India Current Affairs Analysis

மேற்கு ராஜஸ்தானில் இருந்து தென்மேற்கு பருவமழை திங்கள்கிழமை (செப்டம்பர் 26) விலகுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

தென்மேற்கு SW பருவமழை பின் வாங்க தொடங்கும் இடம்: ராஜஸ்தான்

தென்மேற்கு பருவமழை முழுமையாக வாபஸ் பெறுதல் மற்றும் வடகிழக்கு NE பருவமழை வருகை: அக்டோபர் நடுப்பகுதி

SW பருவ மழையை மதிப்பிடுவதற்கான அதிகாரப்பூர்வ காலம்: ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை.

பருவமழை திரும்பப் பெறுவதைக் தீர்மானிப்பதற்கான காரணிகள்

தொடர்ந்து 5 நாட்களுக்கு இப்பகுதியில் மழை இல்லாமல் இருத்தல்.

வளிமண்டல கீழ் அடுக்கில் ( Troposhere) உயர் அழுத்த சுழற்சி (Anti-Cyclone)

ஈரப்பதத்தின் அளவு கணிசமாககுறையும்.

SW பருவமழை பின் வாங்குவதில் தாமதம்

வழக்கமான நாள்: செப்டம்பர் 17.

செப்டம்பர் 25 நிலவரப்படி மொத்த தென்மேற்கு பருவ மழை.

இயல்பை விட 5% குறைவு

இந்த ஆண்டு : எல் நினோ (El Nino ) தாக்கம்

செப்டம்பரில் SW பருவ மழை அளவு:

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட 16% அதிகம்

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இயல்பை விட குறைவாக

98403 94477