Development Administration in Tamil Nadu Current Affairs Analysis
நெல்லை- சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 8 ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
புதிய வந்தே பாரத் சேவைகள்:
உதய்பூர்-ஜெய்ப்பூர்
ஜாம்நகர்-அகமதாபாத்
பாட்னா-ஹவுரா
ராஞ்சி-ஹவுரா
ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி
ஹைதராபாத்-பெங்களூரு
விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக)
கசரகோட் -திருவனந்தபுரம்
மொத்த வந்தேபாரத் ரயில் பாதைகள் : 34 ( புதிய வழித்தடங்கள் உட்பட)