Socio - Political Movements in Tamil Nadu Current Affairs Analysis
நமோ பாரத் - இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு ஆர்.ஆர்.டி.எஸ் வெள்ளிக்கிழமை அக்டோபர் 20, 2023 அன்று திறக்கப்பட்டது.
முதலாவதுRRTSவழித்தடம்:
டெல்லி-காசியாபாத்-மீரட்
தற்போது திறக்கப்பட்டுள்ளது :
உத்தரபிரதேசத்தில் உள்ள சாஹிபாபாத் முதல் துஹாய் டிப்போ வரை
RRTS
டிசைன் வேகம் மணிக்கு 180 கி.மீ.
சிறப்பம்சம்: ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கு இடையில்அதிவேக ரயில்கள்.