Tamil Literature

ABOUT THE SUBJECT

In recent years, the literatures of India languages have come into limelight as some wonderful results were produced with these. Candidates have realized that these are easier to prepare and found them manageable in short span of time. Literature of Tamil Language is one of the promising optional subjects and is gaining popularity. The popularity of Literature of Tamil Language as an optional subject has risen constantly in recent years and it has become one of the popular optional subject candidates pick for mains examination. The success-rate of Literature of Tamil Language is comparatively very high among all Language Literature subjects.

ABOUT THE FACULTY

முனைவர் இரா. கண்ணன். M.A. (Tamil), M.A. (Ling), M.Phil., Ph.D

25 ஆண்டுகளாகக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் இந்நாள்வரை 16 பேர் முனைவர் (Ph.D) பட்டத்தையும் 23 பேர் இளம்முனைவர் (M.Phil) பட்டத்தையும் பெற்றுள்ளனர். பாடநூல்கள், ஆய்வு நூல்கள், பதிப்புகள், உரை விளக்கங்கள் என இதுவரை இவர் 82 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கருத்தரங்குகள் ஆய்வரங்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் ஆறு நூல்களை மத்திய அரசு சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்து வெளியிட்டுள்ளது. தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இவரின் 26 நூல்களைச் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்து வெளியிட்டுள்ளன. திருக்குறள் கழகம், இஸ்லாமிய இலக்கியக் கழகம், தமிழ்நாடு உயர்கல்வி ஆராய்ச்சி மன்றம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் இவரைப் பாராட்டி விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகம், தூயவளவனார் கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இவர்தம் நூல்கள் பல பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.