View TNPSC Current Affairs In:

044-43539988

9840394477

ஆசிய விளையாட்டு 2023: இந்தியா

Article Title: ஆசிய விளையாட்டு 2023: இந்தியா

05-10-2023

Current Events Current Affairs Analysis

4/10/2023 நிலவரப்படி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 81

தங்கம்-18; வெள்ளி-31; வெண்கலம் -32

தடகளப் பதக்கங்கள்: 29

4/10/2023 அன்று வென்ற பதக்கங்கள்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் - தங்கம் - நீரஜ் சோப்ரா

88.88 மீட்டர் எறிந்து சீசனின் சிறந்த எறிதல்

ஆண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம்

பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வியடைந்தார்.

வெள்ளி

மல்யுத்தம்-சுனில் குமார்-கிரேக்கோ-ரோமன் பிரிவு-வெண்கலம்

ஹாங்சோவில் 17-வது தங்கப்பதக்கம்- இந்தியாவின் புதிய ஆசிய விளையாட்டு சாதனை.

2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 16 தங்கம் வென்றது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அறிமுக போட்டியில் தங்கம் வென்றது.

41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

Call Us Now
98403 94477