இந்திய விமானப்படையின் 91வது ஆண்டு விழா

Article Title: இந்திய விமானப்படையின் 91வது ஆண்டு விழா

09-10-2023

Current Events Current Affairs Analysis

விமானப்படையின் 91-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விமானப்படை தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி ஞாயிற்றுக்கிழமை புதிய என்சைனை வெளியிட்டார்.

கருப்பொருள்: "ஐ.ஏ.எஃப் - எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விமான சக்தி"

விமானப்படை அணிவகுப்பு இடம்: விமானப்படை தளம், பிரயாக்ராஜில் உள்ள பாம்ரௌலி.

சாரங் ஹெலிகாப்டர் காட்சி குழு நான்கு ஹெலிகாப்டரில் இருந்து ஐந்து ஹெலிகாப்டர் இராணுவ காட்சி குழுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது

புதிதாக சேர்க்கப்பட்ட சி-295 போக்குவரத்து விமானம் தனது முதல் தோற்றத்தை அளித்தது

குரூப் கேப்டன் ஷாலிசா தாமி என்ற பெண் அதிகாரி தலைமை தாங்கும் முதல் விமானப்படை தின அணிவகுப்பு இதுவாகும்.

இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி போர்ப் பிரிவை வழிநடத்துகிறார்

புதிய லட்சணை

தேசிய சின்னம்

அசோக சிங்கம்,

சொற்கள் - தேவநாகரியில் சத்யமேவ ஜெயதே

அசோக சிங்கத்தின் கீழே ஒரு இமயமலை கழுகு அதன் சிறகுகளை விரித்துள்ளது

வார்த்தைகள்- பாரதிய வாயு சேனா

Call Us Now
98403 94477