சந்திராயன் 3

Article Title: சந்திராயன் 3

22-09-2023

Current Events Current Affairs Analysis

நிலவில் உறக்க நிலையில் இருக்கும்சந்திராயன்3-ன் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் சந்திராயன் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை ISRO தொடங்கியுள்ளது

லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யான்) ஒரு சந்திர நாள் முடிந்ததும் தூங்கச் சென்றன.

ஒரு சந்திர நாள் : 14 பூமி நாட்கள்

சந்திர இரவு வெப்பநிலை: -200 டிகிரி செல்சியஸ்

லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவை சூரிய சக்தியால் இயங்குபவை

98403 94477