Indian Economy Current Affairs Analysis
2023 செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் - ரூ.1.63 லட்சம் கோடி
2023-24 ஆம் ஆண்டில் நான்காவது முறையாக மொத்த ஜிஎஸ்டி ரூ .1.60 லட்சம் கோடியை தாண்டியுள்ளது
சேவைகள் இறக்குமதி உள்ளிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் செப்டம்பர் 2022 இல் இந்த ஆதாரங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட வரியை விட 14% அதிகமாகும்
கடந்த மாத ஜிஎஸ்டி வருவாய், ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் அடிப்படையில்
மத்திய ஜிஎஸ்டி (CGST) - ரூ.29,818 கோடி,
மாநில ஜிஎஸ்டி (SGST) ரூ.37,657 கோடி
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) - ரூ.83,623 கோடி
இதில் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.41,145 கோடியும் அடங்கும்.
ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் - ரூ.11,613 கோடி
IGST பங்கீடு :
CGST ரூ.33,736 கோடி
SGST ரூ.27,578 கோடி
2023 செப்டம்பர் மாதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த வருவாய்
CGST - ரூ.63,555 கோடி
SGST - ரூ.65,235 கோடி