View TNPSC Current Affairs In:

044-43539988

9840394477

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023 தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

Article Title: தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023 தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

27-09-2023

Geography of India Current Affairs Analysis

கொள்கையின் அம்சங்கள்:

கொள்கைகாலம் : 5 ஆண்டுகள்

முதலீட்டு இலக்கு: 20,000 கோடி ரூபாய்

வேலைவாய்ப்பு இலக்கு: 25 லட்சம்

சுற்றுலா மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் : 12%

சிறப்பு சுற்றுலா தலங்கள்

சிறப்பு சுற்றுலா வழித்தடங்கள்

ஓப்புதலுக்கான ஒற்றை சாளர முறை

ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்

கருத்துக்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு முறை

சுற்றுலா வசதிப் பிரிவு

டிஸ்னி லேண்ட் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற பொழுதுபோக்கு பூங்கா

கப்பல் சேவைகள்

சென்னை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி

சென்னை - போர்ட் பிளேர் வழித்தடங்கள்.

நுழைவாயில் மையங்கள்

சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி

கோல்ஃப் சுற்றுலா

பொழுதுபோக்கு சுற்றுலா

விளையாட்டு சுற்றுலா

திரைப்பட சுற்றுலா திட்டம்

நீருக்கடியில் மற்றும் நீர்வாழ் விளையாட்டுகள்: ராமேஸ்வரம் மற்றும் குந்துகால் தீவுகள்

Call Us Now
98403 94477