தேசிய தூய்மை காற்று திட்டம் - சென்னை

Article Title: தேசிய தூய்மை காற்று திட்டம் - சென்னை

30-10-2023

Current Events Current Affairs Analysis

பெருநகர சென்னை மாநகராட்சியில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

திட்டத்தின் கீழ் செயற்பாடுகள்:

எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம்

கழிவு மேலாண்மை இயந்திரமயமாக்கல்

சாலை பராமரிப்பு

குண்டும் குழியும் இல்லாத சாலைகள் திட்டம்

கொடுங்கையூர் பாரம்பரிய குப்பை கிடங்கில் பயோ மைனிங்

மியாவாகி காடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்

Call Us Now
98403 94477