தேஜ் புயல்

Article Title: தேஜ் புயல்

21-10-2023

Geography of India Current Affairs Analysis

அரபிக் கடல் புயல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி சனிக்கிழமை காலைக்குள் புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

98403 94477