View TNPSC Current Affairs In:

044-43539988

9840394477

பல்வகை நுழைவு மற்றும் வெளியேற்றம் (MEME)

Article Title: பல்வகை நுழைவு மற்றும் வெளியேற்றம் (MEME)

24-09-2023

Indian Polity Current Affairs Analysis

"உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020 அமலாக்கம்" என்ற தலைப்பில் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பித்தது

தேசிய கல்விக் கொள்கை 2020

கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை

பல்வகை நுழைவு மற்றும் வெளியேற்றம் (MEME)

உயர்கல்வி படிப்புகளில் நெகிழ்வான நுழைவு மற்றும் வெளியேறுதல்

ஒரு வருடம் - சான்றிதழ்

2 ஆண்டு- டிப்ளமோ

3 வருடம் - பட்டப்படிப்பு

மதிப்பீட்டு கல்வி வங்கி (CAT)

மாணவர்களின் தரமதிப்பீடுகளை கல்வி நிறுவனங்களுக்கிடையே தங்குதடையின்றி மாற்றுவதற்கும், கல்வியின் பல்வேறு நிலைகளுக்கு இடையில் சுமூகமான மாற்றங்களுக்கும் உதவுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் MEME ஐ அமல்படுத்த வேண்டாம் என்று கேரள அரசு முடிவு செய்துள்ளது

Call Us Now
98403 94477