முதல் நிகர பூஜ்ஜிய வணிக பூங்கா

Article Title: முதல் நிகர பூஜ்ஜிய வணிக பூங்கா

01-11-2023

Indian Economy Current Affairs Analysis

கேபிடாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (சி.எல்.ஐ) சென்னை, ரேடியல் சாலையில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவின் முதல் கட்டத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

எரிசக்தி செயல்திறன், நீர் சேமிப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்காக இந்திய பசுமை கட்டிட கவுன்சிலால் (CGBC) நிகர பூஜ்ஜியமாக சான்றளிக்கப்பட்ட இந்தியாவின் முதல் வணிக பூங்கா இதுவாகும்.

Call Us Now
98403 94477