Current Events Current Affairs Analysis
நவம்பர் 29, 1947 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தை தனித்தனி யூத மற்றும் அரபு நாடுகளாகப் பிரிக்க வாக்களித்தது.
இந்த கோரிக்கை அரபு நாடுகளால் நிராகரிக்கப்பட்டு போருக்கு வழிவகுத்தது.
மே 14, 1948 அன்று இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் அதை அன்றே அங்கீகரித்தார்.
ஜெருசலேம் இஸ்லாமியர்களாலும் யூதர்களாலும் புனித நகரமாக கருதப்படுகிறது.
எருசலேமின் நினைவுச் சின்னங்கள்:
கோவில் மலை/ Temple Mount
மேற்கு சுவர்/Western Wall
பாறையின் குவிமாடம்/Dome of the Rock
அல்-அக்ஸா பள்ளிவாசல்/Al-Aqsa Mosque