சென்னை காலநிலை செயல் திட்டம்.

Article Title: சென்னை காலநிலை செயல் திட்டம்.

04-10-2023

Geography of India Current Affairs Analysis

சென்னை பருவநிலை செயல்திட்டத்தை செயல்படுத்த முதலீடுகளை ஊக்குவிக்க உலக வங்கி குழுமத்தின் சர்வதேச நிதிக் கழகத்துடன் (ஐ.எஃப்.சி) இணைந்து செயல்பட பெருநகர சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) தயாராக உள்ளது.

சென்னை காலநிலை செயல் திட்டம்

2050-ம் ஆண்டுக்குள் சென்னையை கார்பன் நியூட்ரலாக மாற்ற சென்னை காலநிலை செயல்திட்டம் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது

திட்டம் ஆதரவாளர்கள் : C40 நகரங்கள் அமைப்பு மற்றும் UMC UNFCCC- பாரிஸ் உடன்படிக்கைக்கு ஏற்றவாறு .

2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் உயர்வதால் சென்னையின் கடற்கரையின் 67 சதுர கி.மீ நிரந்தரமாக மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காலநிலை செயல் திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படும் அபாயங்கள்

கடல் நீர் ஊடுருவல்

மேற்பரப்பு நீர் மாசுபாடு

நிலத்தடி நீர் மாசுபடுதல்

தண்ணீர் பஞ்சம்

மழைப்பொழிவு குறைதல்

நகர்ப்புற வெப்ப தீவுகள்

கடுமையான காற்று , கரையோர வெள்ளம்

98403 94477