பசுமை வார் ரூம் ( Green War Room)

Article Title: பசுமை வார் ரூம் ( Green War Room)

04-10-2023

Geography of India Current Affairs Analysis

புது டில்லியில் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்கவும், புகார்களைத் தீர்க்கவும் புதுடில்லி அரசின் கட்டுப்பாட்டு மையமான 'கிரீன் வார் ரூம்' செவ்வாய்க்கிழமை முதல் அதிகரித்த ஊழியர்களுடன் 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

கிரீன் வார் ரூம்- காற்று மாசுபாட்டை கண்காணிக்க டெல்லி அரசின் கட்டுப்பாட்டு மையம்

குளிர்காலத்தில் தேசிய தலைநகரம் மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம்

வானிலை காரணிகள்

பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசு.

Call Us Now
98403 94477