Current Events Current Affairs Analysis
திருநெல்வேலி - சென்னை இடையே வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
3 வது வந்தேபாரத் பாதை
தமிழகத்தின் மற்ற இரண்டு வந்தே பாரத் ரயில்கள்
சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
சென்னை- கோவை வந்தே பாரத் ரயில்.
இந்தியாவில் உள்ள மொத்த வந்தே பாரத் வழித்தடங்கள்: 32 (புதிய வழித்தடங்கள் உட்பட)
வந்தே பாரத்: மித வேக ரயில்