ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர்

Article Title: ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர்

23-09-2023

Indian Polity Current Affairs Analysis

ஐ.நா. பொதுச்சபையின் 78-வது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கியது.

முதல் பொது விவாதம் செப்டம்பர் 19,2025 அன்று தொடங்கியது

தலைப்பு:

"நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புதல்: அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் அனைவருக்கும் நிலைத்தன்மையை நோக்கிய 2030 நிலையான வளர்ச்சி இலக்குகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துதல்."

ஐ.நா. சபையில் குவாட் (QUAD) கூட்டம்

குவாட்: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா

QUAD இன் விளைவுகள் மேலாண்மை பயிற்சி (Consequent Management Exercise):

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிராந்திய நாடுகளுக்கு உதவுதல்

குவாட் BSGI ஆதரிக்கிறது.

(Black Sea Grain Initiative) கருங்கடல் தானிய முன்முயற்சி: ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக

ASEAN 5Point- Consenus

மியான்மர் ஜுண்டா மற்றும் ஆசியான் குழு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்

98403 94477