மகளிர் இடஒதுக்கீடு மசோதா

Article Title: மகளிர் இடஒதுக்கீடு மசோதா

22-09-2023

Indian Polity Current Affairs Analysis

அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.

ஆதரவு: 214

எதிர்ப்பு: இல்லை

மசோதாவின் அம்சங்கள்:

நாரி சக்தி வந்தன் அதினியம்

1/3 பங்கு (33%) இடஒதுக்கீடு :

மக்களவை

ராஜ்யசபாவில் இடஒதுக்கீடு இல்லை

மாநில சட்டமன்றங்கள்

புதுடெல்லி தேசியத் தலைநகரப் பகுதியின் சட்டமன்றம்

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் எஸ்சி/ எஸ்டி இடஒதுக்கீடு இடங்கள்

ஓபிசி பெண்களுக்கு சிறப்பு துணை இடஒதுக்கீடு இல்லை.

98403 94477