Geography of India Current Affairs Analysis
2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி
பழுப்பு நிலக்கரி உற்பத்தி அகில இந்திய அளவில் 5.27% குறைந்துள்ளது.
உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு, 49.97 சதவீதமாக உள்ளது.
குஜராத்27.37%, ராஜஸ்தான 22.67%
பிற தகவல்கள்:
பழுப்பு நிலக்கரி படிவுகள் மூன்றாம் பூகால ( Tertiary) படிவுப்பறைகளில் காணப்படுகின்றன.
முக்கிய பழுப்பு நிலக்கரி மண்டலங்கள்:
தீபகற்பத்தின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள்
தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு & காஷ்மீர்
ஒடிசா, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் சிறிய அளவு
இந்தியாவின் 40.9 பில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பில் 82% தமிழ்நாட்டில் உள்ளது.
பழுப்பு நிலக்கரி இருப்புக்களை சுரண்டுவதில் உள்ள வரம்புகள்:
நிலக்கரி கொண்டு செல்வதில் உள்ள வரம்புகள்
சுற்றுச்சூழல் கவலைகள்
விவசாய நடவடிக்கைகளில் முரண்பாடு.