தமிழ்நாடு மின்சார வாகன உற்பத்தி

Article Title: தமிழ்நாடு மின்சார வாகன உற்பத்தி

26-09-2023

Geography of India Current Affairs Analysis

இந்த ஆண்டு நாட்டில் விற்பனையான எலெக்ட்ரிக் வாகனங்களில் 40% தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை.

தமிழ்நாடு எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2023

EV Hubs :

சென்னை

கோயம்புத்தூர்

திருச்சி

சேலம்

மதுரை

திருநெல்வேலி

தமிழ்நாட்டில் முக்கிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி இடங்கள்.

கிருஷ்ணகிரி

ராணிப்பேட்டை

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

கோயம்புத்தூர்

செங்கல்பட்டு

தமிழ்நாட்டில் மின் வாகன உற்பத்திக்கு ஆதரவான காரணிகள்.

மிகவும் திறமையான, பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் இருப்பு

சிறந்த விநியோக சங்கிலி ( Supply Chain)

சிறந்த வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள்( Automobile) உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பு

மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தளவாட தடங்கள்

Call Us Now
98403 94477