புள்ளிவிவர செயல்திறன் குறிகாட்டிகள்

Article Title: புள்ளிவிவர செயல்திறன் குறிகாட்டிகள்

02-10-2023

Indian Economy Current Affairs Analysis

வெளியீடு : உலக வங்கி

2019-ல் இந்தியாவின் தரவரிசை : 174-ல் 67

உலக வங்கி 174 நாடுகளில் உள்ள தேசிய புள்ளிவிவர அமைப்புகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக எஸ்.பி.ஐ. ( SPI )க்களை தொகுக்கிறது.

5 கோணங்கள் :

தரவு பயன்பாடு; தரவு சேவைகள்; தரவு தயாரிப்புகள்; தரவு மூலங்கள், மற்றும் தரவு உள்கட்டமைப்பு.

ஐ.நா., புள்ளியியல் கமிஷனுக்கு, நான்கு ஆண்டு காலத்திற்கு, இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

98403 94477