5 வது உலக காபி மாநாடு

Article Title: 5 வது உலக காபி மாநாடு

02-10-2023

Current Events Current Affairs Analysis

நடத்தும் : இந்தியா

இடம்: பெங்களூரு

ஆசியாவில் முதல் முறை

சர்வதேச காபி அமைப்பு (ஐ.சி.ஓ.)

காபியின் பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஐ.நா.வின் ஏற்பாட்டில் லண்டனை தளமாகக் கொண்ட அமைப்பு

கருப்பொருள் : 'வட்டப் பொருளாதாரம் மற்றும் மீளுருவாக்க வேளாண்மை மூலம் நிலைத்தன்மை'.

இந்தியா - ஏழாவது பெரிய காபி உற்பத்தியாளர்- 3% உலகளாவிய உற்பத்தி

முக்கிய காபி உற்பத்தியாளர்கள்: பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா, எத்தியோப்பியா மற்றும் ஹோண்டுராஸ்.

98403 94477